வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் வெள்ளை நிற அழுகு, நல்ல உயரம்

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இதனால் மார்க்கெட் இழந்தது கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

வாய்ப்புக்காக ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி

  நச் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.

லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

  லட்சுமி கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்